Regional01

கரூரில் அக்.29-ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் :

செய்திப்பிரிவு

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 29-ம் தேதி காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

கரூர் மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT