திண்டுக்கல் எஸ்.பி. பொறுப்பேற்பு :

By செய்திப்பிரிவு

திண்டுக்கல் எஸ்.பி.யாகப் பணி புரிந்த ரவளிபிரியா தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி., யாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

திருவாரூர் மாவட்ட எஸ்.பி.,யாக பணிபுரிந்த வி.ஆர்.னிவாசன் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.யாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவ லகத்தில் வி.ஆர்.னிவாசன் நேற்று பொறுப்பேற்றுக்கொண்ட பின் கூறுகையில், சட்டம்- ஒழுங்கு பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

விளையாட்டு

49 mins ago

தமிழகம்

43 mins ago

க்ரைம்

44 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்