Regional01

தடுப்பூசி முகாம் :

செய்திப்பிரிவு

மதுரை அவனியாபுரத்தில் மாநக ராட்சி சுகாதாரத் துறை மற்றும் அவனியாபுரம் கிளாட்வே கிரீன் சிட்டி (பேஸ் 2) வீட்டு உரிமையாளர்கள் நலச் சங்கம் சார்பில் 65 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

SCROLL FOR NEXT