மேட்டுப்பாளையத்தில் இருந்து பழனிக்கு காலை 6 மணி, 6.15 மணிக்கும், உக்கடத்தில் இருந்து பழனிக்கு காலை 7.35 மணி, 7.33 மணிக்கும், மதியம் 2.06 மணி, 3.05 மணிக்கும் பேருந்துகள் புறப்படும். சிங்காநல்லூரில் இருந்து மதுரைக்கு காலை 6.30, மதியம் 2.50, இரவு 10.25 மணிக்குப் பேருந்துகள் புறப்படும். இதேபோல, சிங்காநல்லூரில் இருந்து திருச்சிக்கு காலை 5.00 மணி, 9.00 மணி, நண்பகல் 12.15 மணி, மதியம் 2.15 மணி, இரவு 7 மணி, இரவு 11 மணிக்கும் பேருந்துகள் புறப்பட்டுச் செல்லும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.