FrontPg

‘உள்ளூர் பொருட்களை வாங்குங்கள்’ :

செய்திப்பிரிவு

பிரதமர் மோடி பேசும்போது, ‘‘நவம்பரில் தீபாவளி வருகிறது. அதன்பிறகு கோவர்த்தன் பூஜை, பாயி தூஜ், குருநானக் தேவின் பிறந்த நாள் விழாக்கள் கொண்டாடப்பட உள்ளன. இந்த பண்டிகைகளின்போது உள்ளூர் பொருட்களை வாங்கினால், உங்களுடைய பண்டிகை பிரகாசிக்கும். நமது கைவினைஞர், நெசவு தொழிலாளியின் வீட்டில் ஒளியேற்றப்படும். இந்த கருத்தை முன்னிறுத்தி உங்கள் பகுதிகளில் இருக்கும் உள்ளூர் பொருட்களை அதிக அளவில் வாங்குங்கள், இவற்றைப் பற்றி சமூக ஊடகங்களில் அதிகமாக பகிருங்கள்’’ என கேட்டுக் கொண்டார்.

SCROLL FOR NEXT