சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (பிப்ரவரி 16) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 6,813 | 159 | 55 |
2 | மணலி | 3,645 | 43 | 51 |
3 | மாதவரம் | 8,213 | 100 | 65 |
4 | தண்டையார்பேட்டை | 17,252 | 340 | 68 |
5 | ராயபுரம் | 19,783 | 374 |
83 |
6 | திருவிக நகர் | 18,030 | 422 |
102 |
7 | அம்பத்தூர் |
16,134 |
271 | 115 |
8 | அண்ணா நகர் | 24,959 | 465 |
167 |
9 | தேனாம்பேட்டை | 21,735 | 510 | 146 |
10 | கோடம்பாக்கம் | 24,604 |
468 |
151 |
11 | வளசரவாக்கம் |
14,495 |
216 | 112 |
12 | ஆலந்தூர் | 9,530 | 166 | 79 |
13 | அடையாறு |
18,509 |
324 |
120 |
14 | பெருங்குடி | 8,520 | 138 | 101 |
15 | சோழிங்கநல்லூர் | 6,145 | 52 |
72 |
16 | இதர மாவட்டம் | 9,422 | 77 | 81 |
2,27,789 | 4,125 | 1,568 |
முக்கிய செய்திகள்
சினிமா
15 mins ago
வலைஞர் பக்கம்
55 mins ago
கல்வி
48 mins ago
இந்தியா
45 mins ago
தமிழகம்
51 mins ago
ஓடிடி களம்
58 mins ago
இணைப்பிதழ்கள்
12 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சுற்றுலா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago