சுர்ஜித் சங்கர் 
தமிழகம்

நாகப்பட்டினம் தொகுதி அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர் - சிறு குறிப்பு

செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக சுர்ஜித் சங்கர் (46) அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவரது சொந்த ஊர் தலைஞாயிறு. பெற்றோர் ஞானசிகாமணி - மணிமேகலை. இருவரும் சத்துணவு அமைப்பாளர்கள். எம்எஸ்டபிள்யூ, பிஎச்.டி படித்துள்ளார். சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் நடத்தி வருகிறார்.

முதலில் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றிய இவர், கடந்த மாதம்தான் அதிமுகவில் இணைந்தார். தற்போது ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளராக உள்ளார்.

SCROLL FOR NEXT