தருமபுரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.மணி - சிறு குறிப்பு

By செய்திப்பிரிவு

தருமபுரி: தருமபுரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக தருமபுரி மாவட்ட திமுக துணைச் செயலாளர் ஆ.மணி அறிவிக்கப்பட்டுள்ளார்.

பெயர்: ஆ.மணி, வயது : 55 | கல்வித்தகுதி: பி.காம்., பி.எல்., | சொந்த ஊர்: பாரதிபுரம், தருமபுரி | தொழில்: வழக்கறிஞர் | கட்சிப்பதவி: 1987-ம் ஆண்டு முதல் திமுக உறுப்பினராக இருந்து வருகிறார். 2016 முதல் 2019 வரை தருமபுரி மாவட்ட திமுக-வில் வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளராக இருந்தார்.

2020 முதல் 2022 வரை மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினராக பணியாற்றினார். 2023 முதல் தருமபுரி மேற்கு மாவட்ட திமுக-வில் துணைச் செயலாளராக இருந்து வருகிறார். 2019-ம் ஆண்டு பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத் தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு, தோல்வி அடைந்தார். | குடும்பம்: மனைவி புவனேஸ்வரி. மகன் பிரகதீஸ்வரன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

விளையாட்டு

4 mins ago

தமிழகம்

31 mins ago

க்ரைம்

42 mins ago

இந்தியா

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்