வணிக வீதி

100 நாள் வேலை திட்டம் | எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு ஊதியம்?

Guest Author

கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் 2006-ம் ஆண்டு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் கொண்டுவரப்பட்டது. 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் என்று அழைக்கப்படும் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்துகொண்டவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் வழங்கப்படுகின்றன.

தற்போது இந்த வேலைகளுக்கு தினசரி வழங்கப்படும் ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. ஏற்கெனவே வழங்கப்பட்ட தொகையிலிருந்து கூடுதலாக ரூ.7 முதல் ரூ.26 வரையில் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 முதல் இந்த ஊதிய உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது.

# 2022-23
* 2023-24


ராஜஸ்தான்

# ரூ.231
* ரூ.255

ஹரியாணா

# ரூ.331
* ரூ.357

பிஹார்

# ரூ.210
* ரூ.228

மணிப்பூர்

# ரூ.251
* ரூ.260

மத்திய பிரதேசம்

# ரூ.204
* ரூ.221

ஜார்கண்ட்

# ரூ.210
* ரூ.228

சத்தீஸ்கர்

# ரூ.204
* ரூ.221

கர்நாடகா

# ரூ.309
* ரூ.316

புதுச்சேரி

# ரூ.281
* ரூ.294

கேரளா

# ரூ.311
* ரூ.318

தமிழ்நாடு

# ரூ.281
* ரூ.294

SCROLL FOR NEXT