காட்டின் மொழி என்பது வரி வடிவமில்லாத ஓர் ஒலிக்குறிப்பு. இவற்றை ஆதிகாலம் தொட்டு, இன்று வரை கடைப்பிடித்து வருபவர்கள் காடுகளில் பரம்பரை பரம்பரையாக வசித்துவரும் பழங்குடிகளே. தென்னிந்தியக் காடுகளில் பல்வேறு பிரிவுகளாகப் பழங்குடிகள் வாழ்ந்து வந்தாலும், காடுகளிலேயே பிறந்து, அங்கேயே வளர்ந்து, அங்கேயே வாழ்ந்து, அங்கேயே மறைந்தும்போகும் அவர்கள் ‘காட்டின் மைந்தர்கள்’. இந்தப் பழங்குடியினரில் முக்கியமானவர்கள் பூசாரிகள், இருளர்கள், காட்டுநாயக்கர்கள், குரும்பர்கள், சோளகர்கள், செஞ்சுகள்.
அதாவது காடுகள், காட்டுயிர்கள் ஆகியவற்றின் குணங்களை, பண்புகளைப் பரம்பரை பரம்பரையாக இயல்பூக்கத்தினால் அறிந்து, காட்டைத் தன் வாழ்வாதாரமாகக் கொண்டு, வாழ்க்கைப் போராட்டத்தை நடத்தும் பழங்குடியினரைத் தவிர வேறு யாரால் காட்டின் மொழியைச் சிறப்பாக அறிந்திருக்க முடியும்?
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago