நலம் வாழ

முதுகு வலியைத் தவிர்க்க உதவும் 10 விநாடி பயிற்சிகள்

செய்திப்பிரிவு

முதுகுவலி ஏற்படுவதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், ஒரே இடத்தில் தொடர்ந்து அமர்வதே அதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது.இன்றைய நவீன பணிச்சூழலில் இருக்கையில் தொடர்ந்து அமர்வதைத் தவிர்க்க முடியாது. ஆனால், அதனால் நேரும் முதுகுவலியைத் தவிர்க்க உதவும். அதற்கு உதவும் சில எளிய பயிற்சிகள்:

SCROLL FOR NEXT