சமையலறை

புத்துணர்வு தரும் கேரட் பானம்: கேரட் அல்வா

ப்ரதிமா

கேரட் துருவல் – ஒரு கப்

சர்க்கரை – ஒரு கப்

சர்க்கரை சேர்க்காத கோவா – அரை கப்

நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

வறுத்த முந்திரி – 10

துருவிய கேரட்டை வாணலியில் போட்டு, சிறிது நீர் தெளித்து வதக்குங்கள். பின்பு சர்க்கரை, கோவா சேர்த்துக் கிளறுங்கள். நன்கு சுருண்டு வரும்போது நெய், முந்திரி சேர்த்து இறக்கினால் சுவையான, விரைவான கேரட் அல்வா தயார்.

SCROLL FOR NEXT