சமையலறை

கை முறுக்கு

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

அரிசி மாவு - ஒரு கப்

உளுந்து மாவு - கால் கப்

சீரகம், வெண்ணெய் - சிறிதளவு

பெருங்காயம் - சிட்டிகை

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

அரிசி மாவுடன் உளுந்து மாவு, சீரகம், பெருங்காயத் தூள், வெண்ணெய் சேர்த்துப் பிசையுங்கள். மாவு பதமாக இருந்தால் தான் சுற்ற முடியும். பிசைந்த மாவைச் சிறிது எடுத்து முறுக்கை கையால் உருட்ட வேண்டும். இதைச் சூடான எண்ணெயில் போட்டு மிதமான தீயில் பொரித்தெடுங்கள்.

SCROLL FOR NEXT