மாலையை ருசிகரமாக்கும் சிற்றுண்டிகள்: உருளை தயிர் முறுக்கு

என்னென்ன தேவை ?

உருளைக் கிழங்கு - 4

தயிர் - அரை கப்

அரிசி மாவு - 2 கப்

பொட்டுக் கடலை மாவு - 1 கப்

சீரகம் அல்லது எள் - 2 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு



எப்படிச் செய்வது ?

உருளைக் கிழங்கை வேகவிட்டுத் தோலுரித்து மசித்துக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, பொட்டுக் கடலை மாவு, உப்பு, சீரகம், பெருங்காயத் தூள், மசித்த உருளை விழுது, தயிர் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ளுங்கள். இந்த மாவைத் தேன்குழல் அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து எடுங்கள்.

- வரலட்சுமி முத்துசாமி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

28 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்