என்னென்ன தேவை?
வரகு-1 கப்
பாசிப் பருப்பு-முக்கால் கப்
மிளகு-10
சீரகம்-அரை டீஸ்பூன்
இஞ்சி-சிறு துண்டு
நெய்-1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி,
கறிவேப்பிலை-சிறிதளவு
உப்பு-தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வரகு, பாசிப் பருப்பு இரண்டையும் நன்றாகக் கழுவி, பத்து நிமிடம் ஊறவைக்கவும். ஊறியதும் அவற்றுடன் 4 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான உப்பு சேர்த்து, குக்கரில் வேகவைத்து எடுக்கவும். சூடு ஆறியதும் மிளகு, சீரகம், இஞ்சி ஆகியவற்றை நெய்யில் தாளித்துச் சேர்க்கவும். பிறகு கொத்தமல்லி, கறிவேப்பிலையைத் தூவிப் பரிமாறவும்.
சாய்சுதா
முக்கிய செய்திகள்
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago
சமையலறை
4 years ago