மிகச் சரியான பார்வை!

By செய்திப்பிரிவு

'காண்டாமிருகங்கள் ஆகிறோம்!' மற்றும் 'மூவாயிரத்துச் சொச்சம் ஓட்டும் தேர்தல் அறிக்கைகளும்!' ஆகிய இரு கட்டுரைகளும் இளைஞனான எனக்குள் இருந்த ஆதங்கத்தை அப்படியே பிரதிபலித்தன.

கடந்த சில வாரங்களாக ஊடகங்களின் பங்களிப்பு குறித்து தாங்கள் வெளியிட்ட அனைத்துக் கருத்துகளும் மிகச் சரியானவை. குறிப்பாக, விருதினைத் திருப்பி அனுப்பிய எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகள் பரந்த கண்ணோட்டத்தில் எழுதப்பட்டவை. வாழ்த்துகள்!

- சு.கார்த்தி குமார், பரமக்குடி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

7 days ago

கருத்துப் பேழை

7 days ago

கருத்துப் பேழை

7 days ago

கருத்துப் பேழை

10 days ago

கருத்துப் பேழை

10 days ago

கருத்துப் பேழை

10 days ago

கருத்துப் பேழை

17 days ago

கருத்துப் பேழை

17 days ago

கருத்துப் பேழை

17 days ago

கருத்துப் பேழை

24 days ago

கருத்துப் பேழை

24 days ago

மேலும்