மாஸ்கோ தீவிரவாதத் தாக்குதல்: வலுக்கும் ஐஎஸ் அச்சுறுத்தல்

By செய்திப்பிரிவு

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இசை நிகழ்ச்சி நடக்கவிருந்த அரங்கத்தில் மார்ச் 22 அன்று நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதலில் 137 பேர் கொல்லப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது. இஸ்லாமிக் ஸ்டேட்-குராசான் (ஐஎஸ்-கே) என்னும் அமைப்பு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றிருக்கிறது. அரங்கத்துக்குள் புகுந்து பார்வையாளர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட 11 பேரில், தஜிகிஸ்தானைச் சேர்ந்த நால்வரை ரஷ்ய காவல் துறை கைதுசெய்துள்ளது.

ஆப்கனிஸ்தானின் நங்கரஹார் மாகாணத்தில் 2015இல் தொடங்கப்பட்டது ஐஎஸ்-கே. 2021 ஆகஸ்ட் மாதம் ஆப்கனில் மீண்டும் தாலிபான் ஆட்சி அமைத்த பிறகு தாலிபான் பஷ்டூன் அரசு மீது அதிருப்தியில் உள்ள இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு இந்த அமைப்பில் சேர்க்கப்படுகின்றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

17 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

விளையாட்டு

23 mins ago

இந்தியா

33 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

52 mins ago

உலகம்

50 mins ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்