வேளாண் பட்ஜெட்: இன்னும் கடக்க வேண்டிய படிகள்

By Guest Author

சிறுதானிய ஆண்டாக 2023ஆம் ஆண்டினை ஐநா அறிவித்துள்ளது. அந்த வகையில், சிறுதானியங்களின் தேவையையும், அதில் தமிழ்நாடு அடைய வேண்டிய தற்சார்பையும் உணர்ந்து பல்வேறு வகையான சிறுதானியப் பயிர்களைமுன்னெடுப்பதற்கும், எண்ணெய் வித்துக்கள்உற்பத்தியை அதிகரிப்பதற்கும் தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கையில்திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

தமிழ்நாட்டில் உயிர்ம வேளாண்மை 1.5%அளவே மேற்கொள்ளப்படும் நிலையில், அதற்கான தனிக் கொள்கைக் குறிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. வேளாண் பரப்பளவை அதிகரித்திடும் வகையிலும், ஊக்கப்படுத்தும் வகையிலும் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

55 secs ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

47 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

43 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்