இலக்கியம்

ஆஹா: கேள்விகளின் புத்தகம்

செய்திப்பிரிவு

பாப்லோ நெரூதா எழுதிய நூற்றுக்கணக்கான கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுத்து பிரம்மராஜன் மொழிபெயர்த்திருக்கும் பெருந்தொகுப்பு இது. இயற்கை, உலகில் இருக்கும் வெவ்வேறு பொருட்கள் தொடர்பில் கவிஞனுக்கே உரிய விந்தையுடன் எழுப்பப்பட்ட கேள்விகளாக நெரூதா எழுதிய ‘கேள்விகளின் புத்தகம்’ கவிதைகள் இந்தத் தொகுப்பின் முதல் பகுதி. அரசியல் கவிஞராகத் தமிழில் அறிமுகமாகியிருக்கும் நெரூதாவின் வேறு பரிமாணத்தை வெளிப்படுத்தும் கவிதைகள் இன்னொரு பகுதி. நெரூதாவை அறிந்துகொள்வதற்கான சிறந்த கட்டுரையும் குறிப்புகளும் இந்நூலில் உண்டு. கவிதைகளுக்கேற்ற ஓவியங்களும் புகைப்படங்களும் கொண்ட அழகிய பரிசுப் பதிப்பு இது.

கேள்விகளின் புத்தகம்

பாப்லோ நெரூதா

தமிழில்: பிரம்மராஜன்

சொற்கள் வெளியீடு

விலை: ரூ.425

95666 51567

SCROLL FOR NEXT