குவைத்தில் மூன்று நாட்கள்
முத்தாலங்குறிச்சி காமராசு
பொன்சொர்ணா வெளியீடு
விலை.ரூ.250
தொடர்புக்கு: 8760970002
ஆசிரியரின் குவைத் அனுபவத்தையும் தமிழர்களுக்கும் குவைத்துக்குமான தொடர்பு பற்றி விவரிக்கும் நூல்.
க.மனோகரன் சிறுகதைகள்
செண்பகா பதிப்பகம்
விலை ரூ.380
தொடர்புக்கு: 044-24331510
ஆசிரியர் இதுவரை எழுதியுள்ள 23 சிறுகதைகளின் தொகுப்பு இது. ஒவ்வொரு கதையையும் நம்மோடு தொடர்புப்படுத்திக் கொள்ள முடிகிறது.
மனிதரைப் படிப்போம்
தீபிகா தீனதயாளன் மேகலா
ஹெர் ஸ்டோரிஸ்
விலை ரூ.225
தொடர்புக்கு: 9600398660
பல்வேறு பண்பாட்டு உரையாடல்களோடு, வெவ்வேறு சூழல்களில் அடையாளம் எவ்வாறு அரசியல் மயமாக்கப்படுகிறது என்பது உள்பட பல்வேறு விஷயங்களின் கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு.
பேரா.திருமலையின் அணிந்துரைகளும் மதிப்புரைகளும்
தொகுப்பு: ந.செ.கி.சங்கீத்ராதா
விலை: ரூ.300
தொடர்புக்கு: பென்டகன் என்டர்பிரைசஸ்,
கும்மிடிப்பூண்டி
பேராசிரியர் திருமலை எழுதிய அணிந்துரை, மதிப்புரைகளைத் தொகுத்திருக்கிறார் ஆசிரியர்
பாட வரலாற்று நோக்கில் புறநானூறு
முனைவர் ஆ.மணி
தமிழன்னை ஆய்வகம்
விலை ரூ. 200
தொடர்புக்கு: 9443927141
பாட வரலாறு தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்ட புத்தகம்.