ஆலமரம்
சிறுவர் நீதிக் கதைகள்
கமலா சுவாமிநாதன்
கங்கை புத்தக நிலையம்
விலை ரூ.100
தொடர்புக்கு: 044 24342810
சிறுவர்களுக்கு நற்பண்புகளையும் கருத்துகளையும் சொல்லும் 13 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு.
வெண்பாக் கடல்
இராம இளங்கோவன்
நெருப்பலையார் பதிப்பகம்
விலை ரூ.160
தொடர்புக்கு: 9845526064
22 வெண்பா வகைகள் அடங்கிய ஒரே நூலாக இது எழுதப்பட்டுள்ளது.
6066
செ.வினோதினி
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
விலை: ரூ.130
தொடர்புக்கு:9444640986
பத்து சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இது. கதை நடக்கும் ஆண்டை ஒவ்வொரு கதைக்கும் தலைப்பாக வைத்திருக்கிறார் ஆசிரியர்.
இஸ்லாம் மனித குலத்துக்கு வழங்கியது என்ன?
ஹபீப் முகம்மத்
இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்
விலை: ரூ.175
தொடர்புக்கு: 8668057596
இஸ்லாம் மனிதக் குலத்துக்கு வழங்கிய அருட்கொடைகள் என்ன என்பதை இந்நூல் விளக்குகிறது.