இலக்கியம்

நூல் வரிசை

செய்திப்பிரிவு

பாடம் தேவை (சிறுவர் கதைகள்)
பொன்.செல்வகுமார்
பாரதி புக் ஹவுஸ்
விலை: ரூ.80
தொடர்புக்கு: 99424 41751

பேராசை, பொறாமை போன்ற தீய குணங்களைக் கைவிட்டு நற்குணங்களைக் கைகொள்ளச் சிறார்களை ஊக்குவிக்கும் கதைகள் இவை.

மாணவர்களின் மன நலம் காப்போம்
க.சண்முகவேலாயுதம்
வாழ்க வளமுடன் பதிப்பகம்
விலை: ரூ.250
தொடர்புக்கு: 9444022930

மாணவப் பருவத்தில் வரும் பிரச்சினைகளைக் களைந்து மாணவர்களின் மனநலன்களில் அக்கறை கொள்வது எப்படி என்பன பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இது.

திருக்குறள் கலைஞர் உரை
திராவிடன் ஸ்டாக்
விலை: ரூ.100
தொடர்புக்கு: 9092787854

திருக்குறளுக்கு மு.கருணாநிதி எழுதிய உரையின் மறுபதிப்பு இது. குறள் போல் குறுகத் தறித்த உரை இது.

தமிழின் பெண்ணிய எழுத்துக்கள்
அ.பிச்சை
நியூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.350
தொடர்புக்கு:
90803 30200

தமிழில் வெளிவந்த பெண்கள் எழுத்துகளைக் குறித்து இந்த நூலில் விளக்கியுள்ளார் நூலாசிரியர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம்
சி.எஸ்.தேவ்நாத்
நர்மதா பதிப்பகம்
விலை: ரூ.110
தொடர்புக்கு: 9840226661

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை விரிவான தளத்தில் அறிமுகப்படுத்தும் நூல் இது.

SCROLL FOR NEXT