இலக்கியம்

நூல் வரிசை

செய்திப்பிரிவு

தொழில்சார் நடத்தையும் வழக்குரைத்தலும்
கே.வி.கிருஷ்ணசுவாமி ஐயர்
தமிழில்: மு.குமரேசன்
விழிகள் பதிப்பகம்
விலை: ரூ.380
தொடர்புக்கு: 7397283447

சுதந்திர காலக்கட்டத்துக்கு முன்பு வழக்கறிஞர் தொழில் குறித்தும் அதன் ஒழுங்கு குறித்தும் எழுதப்பட்ட நூலின் தமிழாக்கம் இது.

பின் வரிசையில் அமர்ந்திருப்பார்கள்
கோ.மன்றவாணன்
விலை: ரூ.120
தொடர்புக்கு: 9944006276

தமிழ் மொழி இன்றைக்கு சரியாக எழுதப்படாதது போன்று பல விஷயங்கள் குறித்த சமூக விமர்சனக் கட்டுரைகள் இவை.

இன்றைய தலித் இலக்கியம்
அ.பிச்சை
நியூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ. 300
தொடர்புக்கு: 90803 30200

தலித் இலக்கியம் குறித்து விரிவான தளத்தில் உதாரணங்களுடன் நூலாசிரியர் இந்தக் கட்டுரை நூலில் கூறுகிறார்.

தமிழ் - இலக்கணமும் கட்டுரைப் பயிற்சியும்வே.வேங்கடராஜுலு (பதிப்பாசிரியர்: தேவகோட்டை பஞ்சநதம்)
புத்தகப் பூங்கா பதிப்பகம்
விலை: ரூ.100
தொடர்புக்கு: 9444351413

தமிழ் இலக்கணத்தை எளிய முறையில் இந்த நூலில் ஆசிரியர் தெளிவுபட விளக்குகிறார்.

பட்டாம்பூச்சிப் பாடல்கள்
இ.குழந்தைசாமி
ஆரோ பதிப்பகம்
விலை: ரூ.120
தொடர்புக்கு: 9080801016

பாரதியார் போன்ற ஆளுமைகளை அறிமுகப்படுத்தும் விதத்திலும் நற்பண்புகளைப் போதிக்கும் விதத்திலும் பாடல்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT