சேலம்

81 - கெங்கவள்ளி (தனி)

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் தனி தொகுதியாக கெங்கவள்ளி தொகுதி உள்ளது. தொகுதி மறுசீரமைப்புக்கு முன் தலைவாசல் தொகுதியாக இருந்ததை கெங்கவள்ளி தனி தொகுதியாக உருவாக்கப்பட்டது. இத்தொகுதியில் ஆத்தூர் தாலுக்கா (பகுதி) நடுவலூர்,தெடாஊர்,ஊனத்தூர், வேப்பநந்தம், வரகூர், சிறுவாச்சூர், மணிவழுதான், காட்டுக்கோட்டை, சதாசிவபுரம், சார்வாய், தேவியாக்குறிச்சி, தலைவாசல், பட்டுத்துறை, நாவக்குறிச்சி, புத்தூர், நத்தக்கரை, பெரியேரி, ஆறகளுர், தியாகனூர், ஆராத்தி அக்ரஹாரம், மும்முடி, காமக்காபாளையம், வடகுமரை, தென்குமரை, சாத்தப்பாடி, பனவாசல், நாவலூர், சித்தேரி, கோவிந்தம்பாளையம் மற்றும் பள்ளிப்பாளையம் கிராமங்களை உள்ளடக்கியுள்ளது.

கடந்த 1951ம் ஆண்டு முதல் கடந்த 2006ம் ஆண்டு வரை தலைவாசல் தொகுதியாக இருந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஐந்து முறையும், திமுக நான்கு இரண்டு முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளனர். கெங்கவள்ளி தொகுதியாக மாற்றப்பட்டு கடந்த 2011ம் ஆண்டு தேர்தலில் தேமுதிக வெற்றி பெற்றது.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

ஏ. மருதமுத்து

அதிமுக

2

ஜே.ரேகா ப்ரியதர்ஷினி

திமுக

3

ஆர்.சுபா

தேமுதிக

4

ஏ.சண்முகவேல் மூர்த்தி

பாமக

5

பி.சிவகாமி பரமசிவம்

பாஜக

6

பி.செந்தில்குமார்

நாம் தமிழர்

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

கங்கவள்ளி தாலுக்கா

ஆத்தூர் தாலுக்கா (பகுதி)

நடுவலூர்,தெடாஊர்,ஊனத்தூர், வேப்பநந்தம், வரகூர், சிறுவாச்சூர், மணிவழுதான், காட்டுக்கோட்டை, சதாசிவபுரம், சார்வாய், தேவியாக்குறிச்சி, தலைவாசல், பட்டுத்துறை, நாவக்குறிச்சி, புத்தூர், நத்தக்கரை, பெரியேரி, ஆறகளுர், தியாகனூர், ஆராத்தி அக்ரஹாரம், மும்முடி, காமக்காபாளையம், வடகுமரை, தென்குமரை, சாத்தப்பாடி, பனவாசல், நாவலூர், சித்தேரி, கோவிந்தம்பாளையம் மற்றும் பள்ளிப்பாளையம் கிராமங்கள்

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,07,160

பெண்

1,11,621

மூன்றாம் பாலினத்தவர்

6

மொத்த வாக்காளர்கள்

2,18,787

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 சட்டமன்ற தேர்தல்

81. கங்கவள்ளி

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

R. சுபா

தே.மு.தி.க

72922

2

K. சின்னதுரை

தி.மு.க

59457

3

J. மணிமாறன்

சியேச்சை

5978

4

P. சிவகாமி

ஐ.ஜே.கே

4048

5

A. முருகேசன்

சுயேச்சை

2452

6

G. மதியழகன்

பி.ஜே.பி

1787

7

S. ராஜா

எல்.ஜே.பி

1520

8

M. சுபா

சுயேச்சை

657

9

P. அழகுவேல்

சுயேச்சை

624

10

விஜயா

பி.எஸ்.பி

602

150047

SCROLL FOR NEXT