உங்க தொகுதி எப்படி இருக்கு? - வேளச்சேரி

By செய்திப்பிரிவு

2011 சட்டமன்றத் தேர்தலில் வேளச்சேரி

வென்றவர்: எம்.கே. அசோக்குமார் (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 82145

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: எம். ஜெயராமன் (பாமக)

பெற்ற வாக்குகள்: 50425

அதிமுகவின் எம்.கே.அசோக் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். ஓங்கி வளர்ந்திருக்கும் அடுக்கு மாடி குடியிருப்புகள், புதிதாக பெருகிவரும் ஷாப்பிங் மால்கள் என வேகமாய் வளர்ந்து வருகிறது வேளச்சேரி தொகுதி.

வேளச்சேரி தொகுதியின் பிரதான குறைபாடாக குப்பை மேலாண்மை மற்றும் போக்குவரத்து கட்டமைப்பை மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஆனால் கழிவு நீர் மேலாண்மை சிறப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

மின் விநியோகம், அரசு மருத்துவ வசதிகள், சாலை வசதிகள் ஆகியவை சுமாராக இருப்பதாகவே கூறியுள்ள மக்கள், வேலைவாய்ப்பு, பள்ளி கல்லூரிகள் வசதி, அரசு அதிகாரிகள் செயல்பாடு உள்ளிட்டவை நன்றாக இருப்பதையும் பதிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்