உங்க தொகுதி எப்படி இருக்கு? - நெய்வேலி

By செய்திப்பிரிவு

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 சட்டமன்றத் தேர்தலில் நெய்வேலி

வென்றவர்: எம்.பி.எஸ். சிவசுப்பிரமணியன் (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 69549

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: டி. வேல்முருகன் (பாமக)

பெற்ற வாக்குகள்: 61431

அதிமுகவின் எம்.பி.எஸ் சிவசுப்பிரமணியன் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்

மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• ரேசன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப் படுதல்

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• போக்குவரத்து கட்டமைப்பு

• சாலை வசதிகள்

• மின்விநியோகம்.

• குடிநீர் விநியோகம்

• சட்டம் ஒழுங்கு

• அரசு மருத்துவமனைகளில் வசதிகள்

கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• அரசு ஊழியர்களின் செயல்பாடுகள்

• வேலைவாய்ப்பு

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள் போதுமானதாக இல்லை.

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்