ஸ்டெம் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்று கடைசி

By செய்திப்பிரிவு

சென்னை: இங்கிலாந்தில் உள்ள 19 பல்கலைக்கழகங்களில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (STEM - ‘ஸ்டெம்’) ஆகிய துறைகளில் முதுநிலை பட்டப் படிப்பை மேற்கொள்ள ஏதுவாக உதவித் தொகை தரப்படுகிறது.

நடப்பு கல்வி ஆண்டில் (2022-23) ‘ஸ்டெம்’ திட்டத்தின்கீழ் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. இதற்கான அவகாசம் இன்று (மார்ச் 31) முடிகிறது. இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் முதுநிலை பட்டப்படிப்பு படிக்க விரும்புவோர் https://www.britishcouncil.org/study-work-abroad/in-uk/scholarship-women-stem என்ற இணையதள லிங்க் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். பிரிட்டிஷ் கவுன்சில் நிர்வாகி விஷு சர்மாவை vishu.sharma @britishcouncil.org என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

இந்தியா

38 mins ago

தமிழகம்

23 mins ago

இந்தியா

42 mins ago

இந்தியா

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்