ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக தேஜு அஸ்வினி

By செய்திப்பிரிவு

அருள்நிதி நடித்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை இயக்கிய மு.மாறன், அடுத்து உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘கண்ணை நம்பாதே’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் பிப்ரவரியில் வெளியாக இருக்கிறது. இதையடுத்து அவர் இயக்கும் படம், ‘பிளாக்மெயில்’. இதில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கிறார். அவர் ஜோடியாக ‘வரலாறு முக்கியம்’ படத்தில் நடித்துள்ள பிரக்யா நாக்ரா நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், படக்குழு இதை மறுத்துள்ளது.

‘என்ன சொல்ல போகிறாய்’, ‘பாரிஸ் ஜெயராஜ்’ படங்களில் நடித்துள்ள தேஜு அஸ்வினி நாயகியாக நடிக்கிறார். படத்தை ஜெயக்கொடி பிக்சர்ஸ் சார்பில் அமல்ராஜ் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்