திரைத்துறை துளிகள் | ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ 

By செய்திப்பிரிவு

> ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள ‘வீரன்’ படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

> நடிகை ரேவதி இயக்கத்தில் கஜோல் நடித்துள்ள ‘சலாம் வெங்கி’ டிசம்பர் 9ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

> மோகன்லால், த்ரிஷா நடிக்கும் ‘ராம்’ படத்துக்கு ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநர் பீட்டர் பெட்ரிரோ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தை ஜீத்து ஜோசப் இயக்குகிறார்.

> சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்துள்ள ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ நவம்பர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்