உருவாகிறது ‘சர்தார் 2’ - நடிகர் கார்த்தி உறுதி

By செய்திப்பிரிவு

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக ஏற்கெனவே கூறப்பட்டது. லியோ படத்தை இயக்கி முடித்துள்ள லோகேஷ் கனகராஜ், அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். அதை முடித்துவிட்டு கைதி 2 படத்தை இயக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கார்த்தி நடித்த ‘சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருக்கிறது. இதை தனது சமூக வலைதளப் பக்கத்தில் கார்த்தி தெரிவித்துள்ளார். ‘சர்தார்’ படம் வெளியாகி நேற்று முன் தினம் ஒரு வருடம் நிறைவடைந்ததை ஒட்டி, அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ’சர்தார் 2’ விரைவில் உருவாகும் என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

40 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

1 hour ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

மேலும்