பிரபாஸின் ‘புராஜெக்ட் கே’ இசை அமைப்பாளர் மாற்றம்

By செய்திப்பிரிவு

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன் ,தீபிகா படுகோன் நடிக்கும் படம் ‘புராஜெக்ட் கே’. சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாவதாகக் கூறப்படும் இந்த பான் இந்தியா படத்துக்கு மிக்கி ஜே மேயர், இசை அமைப்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் இந்தப் படத்துக்கு இசை அமைக்கவில்லை என்று தயாரிப்பாளர் அஸ்வின் தத் தெரிவித்துள்ளார்.

அவருக்குப் பதிலாக, சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். இதை தயாரிப்பாளர் உறுதிப்படுத்தி உள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. சந்தோஷ் நாராயணன் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் இசை அமைத்து வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

27 mins ago

சினிமா

12 mins ago

உலகம்

34 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

37 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

மேலும்