மம்மூட்டியுடன் நடிக்கிறார் கவுதம் வாசுதேவ் மேனன்

By செய்திப்பிரிவு

கொச்சி: இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இப்போது நடிகராகவும் பிசியாக இருக்கிறார். பல படங்களில் நடித்து வரும் அவர் மற்ற மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் இயக்கியுள்ள ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ வரும் மார்ச் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது.

இதற்கிடையே அவர் மலையாளத்தில் மம்மூட்டி நடிக்கும் ‘பஸூகா’ படத்தில் இணைந்துள்ளார். டீனோ டென்னிஸ் இயக்கும் இந்தப் படத்தில் பெஞ்சமின் ஜோஷுவா என்ற கேரக்டரில் கவுதம் வாசுதேவ் மேனன் நடிக்கிறார். இதை சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள நடிகர் மம்மூட்டி, அவரை வரவேற்றுள்ளார். கவுதம் வாசுதேவ் மேனன் விசாரணை அதிகாரியாக நடிக்கலாம் என்று தெரிகிறது. இந்தப் படத்தில் காயத்ரி ஐயர், சன்னி வெய்ன், ஷைன் டாம் சாக்கோ உட்பட பலர் நடிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

உலகம்

9 mins ago

விளையாட்டு

12 mins ago

சுற்றுச்சூழல்

16 mins ago

சினிமா

24 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

41 mins ago

இந்தியா

45 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

56 mins ago

இந்தியா

57 mins ago

தமிழகம்

1 hour ago

மேலும்