வரும் நிதி ஆண்டில் வரி மூலம் கிடைக்கும் வருமானம் 11.7 சதவீதம் உயர்ந்து 16.30 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு நிதி ஆண்டில் திருத்தப்பட்ட வரி வருமானம் 14.5 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது.
அதேபோல வரி இல்லாத வருமானம் 24.88 சதவீதம் உயர்ந்து 3.22 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் வரி அல்லாத வருமானம் 2.58 லட்சம் கோடி ரூபாயாகும்.
மறைமுக வரி வருமானம் (உற்பத்தி, சுங்கம் மற்றும் சேவை வரி சேர்ந்தது மறைமுக வரி) அடுத்த நிதி ஆண்டில் 7.79 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டின் திருத்திய மதிப்பீட்டில் 7.03 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. நேரடி வரி வருமானம் ( வருமான வரி, கார்ப்பரேட் வரி உள்ளிட்டவை) 12.64 சதவீதம் உயர்ந்து 8.47 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் 7.52 லட்சம் கோடி ரூபாயாக நேரடி வரி வருமானம் இருக்கிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
18 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago