தனிப்பயனாக்கப்பட்ட கடன் வசதிகளைப் பயன்படுத்தி நீங்கள் எவ்வளவு கடன் வாங்கலாம் என்பதை இரண்டே இரண்டு எளிய படிநிலைகளில் கண்டறியுங்கள்
இன்றைய தேதியில் வசதி மற்றும் செயல்திறன் ஆகியவைகளே வங்கிச் செயல்பாடுகளுக்கான முக்கியமான அடிப்படை அனுபவமாக விளங்கும் போது, . கடன் வசதிகளைப் பெறுவது மட்டும் ஏன் அதற்கு மாறாக வித்தியாசமாக இருக்க வேண்டும்? தொழில்நுட்பத்தின் அறிமுகத்திற்குப் பிறகு, உங்களுக்கான வழங்களை சரிபார்த்துக்கொள்வது என்பது இரண்டே இரண்டு கிளிக்குகளில் மேற்கொள்ளக்கூடிய ஒரு எளிமையான விஷயமாகிவிட்டது. கடன் வசதியைப் பெற மக்கள் தங்கள் தகுதிக்கான எந்த ஒரு அளவுருக்களையும் சரிபார்க்கவோ அல்லது நீண்ட நெடிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவோ தேவை இல்லாமல் இந்த எளிமைப்படுத்தப்பட்ட செயல்முறை மூலம் தங்களுக்கான கடன் வழங்கல்களை விரைவாகச் சரிபார்க்கலாம்.
பஜாஜ் ஃபைனான்ஸ் போன்ற NBFCகள் உங்கள் அவசர நிதித்தேவைகளுக்கு மிகச்சிறப்பாக உதவும் வகையில் இன்ஸ்டா பெர்சனல் லோன் (உடனடி தனிநபர் கடன்கள்) வசதியை வழங்குகின்றன. வழக்கமான தனிநபர் கடன்கள் பெற குறிப்பாக உங்கள் கடன் தொகைக்கான தகுதியைத் தெரிந்து கொல்லத் தேவைப்படும் நீண்ட நெடிய விண்ணப்ப நடைமுறைகளோடு ஒப்பிடுகையில் இன்ஸ்டா பெர்சனல் லோன் (உடனடி தனிநபர் கடன்கள்) வசதி சிக்கலற்றதும் எளிமையானதுமாகும். இந்த இன்ஸ்டா பெர்சனல் லோன் (உடனடி தனிநபர் கடன்கள்) வசதியைப் பொறுத்தவரை, உங்கள் மொபைல் எண்ணையும் OTPயையும் உள்ளிட்டு உங்களுக்கு எவ்வளவு தொகை கடனாக வழங்கப்படும் என்பதை எளிதாக சரிபார்த்துக் கொள்ளலாம்.
இன்ஸ்டா பெர்சனல் லோன் எவ்வாறு பெறுவது என்பதற்கான படிப்படியான வழிகாட்டி இங்கே:
• பஜாஜ் ஃபின்சர்வ் இணையதளத்துக்கு வருகை தாருங்கள். நேராக இன்ஸ்டா பெர்சனல் லோன் பக்கத்திற்கு செல்லுங்கள்
• இந்தப் பக்கத்தில் ஆன்லைன் படிவத்தைத் திறக்க "செக் ஆஃபர்" பொத்தானில் கிளிக் செய்யவும்.
• உங்கள் 10 இலக்க கைபேசி எண்ணை உள்ளிட்டு அடுத்து உங்கள் தொலைபேசி எண்ணை உறுதி செய்ய OTP ஐ உள்ளிடுங்கள்.
• உங்களுக்கு வழங்கப்படும் முன் நிர் நீங்கள் ணயிக்கப்பட்ட கடன் தொகை அளவை இப்போது நீங்கள் காணலாம். அதை ஏற்றுக்கொள்ளலாம் அல்லது அதற்குக் குறைவான தொகையை தேர்ந்தெடுக்கலாம்.
• EMI தொகை செலுத்த உங்கள் பட்ஜெட்டுக்கு உகந்த ஒரு கடன் காலத்தை தேர்ந்தெடுங்கள்
• ஆன்லைன் படிவத்தைப் பூர்த்தி செய்ய"தொடர்க" என்பதில் கிளிக் செய்யுங்கள் .
நீங்கள் புதிய வாடிக்கையாளரா அல்லது ஏற்கனவே வாடிக்கையாளராக இருப்பவரா என்பதைப் பொறுத்து ஆன்லைன் நடைமுறை மாறலாம். ஏற்கனவே தேர்ந்தெடுக்கபட்ட வாடிக்கையாளர்களாக இருப்பவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவோ வேறு எந்த ஒரு தாள் நடைமுறைகளையும் மேற்கொள்ளவோ தேவையில்லை . இன்ஸ்டா பெர்சனல் லோன் விண்ணப்பத்தை நிறைவு செய்ய ஒரு சில வாடிக்கையாளர்களே கூடுதல் தாள் நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் .
உங்களுக்கான நிதியை நீங்கள் விரைந்து அணுக உதவும் வகையில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், 30 நிமிடத்திலிருந்து முதல் 4 மணிநேரத்திற்குள் கடன் தொகை உங்கள் வங்கிக் கணக்கில் உங்கள் செலுத்தப்பட்டுவிடும் வழங்களுக்கான தகவலை நீங்கள் பெறவில்லை என்றால், அதற்கு ஒரு மாற்றுத் தீர்வாக வழக்கமான தனிநபர் கடன் வசதியைத் தேர்வுசெய்யலாம்.
உங்களுக்கான இன்ஸ்டா பெர்சனல் லோன் வழங்கலை எவ்வாறு முடிவு செய்வது என்பது குறித்து இங்கே:
உங்கள் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான ஒரு இன்ஸ்டா பெர்சனல் லோன் தொகையை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமான ஒன்று.. நீங்கள் ஒரு தேர்ந்தெடுக்க விரும்பினால், குறிப்பாக அந்தத் தொகை மற்றும் கடன் காலத்தை தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக செயல்படவேண்டும்.
உங்களுக்கான கடன் வழங்கல் தொகையை சரிபார்த்தபிறகு , வழங்கப்படவிருக்கும் முன் தீர்மானிக்கப்பட்ட கடன் தொகையை நீங்கள் தேர்வு செய்யலாம் அல்லது . அதற்கும் குறைந்த ஒரு தொகையைத் தேர்ந்தெடுக்கலாம். EMI மற்றும் கடன் காலத்தை உறுதி செய்து நிறைவு செய்ய பஜாஜ் ஃபின்சர்வ் இணையதளத்தில் உள்ள இன்ஸ்டா பெர்சனல் லோன் EMI கால்குலேட்டரை பயன்படுத்துங்கள்.
மாதாந்திர தவணைத்தொகையை கணக்கிடுவதற்கு, நீங்கள் கடன்தொகை, கடன் காலம் மற்றும் வட்டி விகிதம் ஆகியவற்றை மட்டும் இந்த கால்குலேட்டரில் உள்ளிட்டால் போதும். கடனை திருப்பிச் செலுத்தும் உங்கள் திறனுக்கு ஏற்றவாறு EMI தொகையை மாற்றியமைத்து, 6 முதல் 60 மாதங்கள் வரையிலான கால அளவை தேர்வுசெய்யலாம். EMI கால்குலேட்டர் அசல் மற்றும் வட்டித் தொகையை தனித் தனியாக பிரித்தும் வழங்கும்.
பஜாஜ் ஃபைனான்ஸ் இன்ஸ்டா பெர்சனல் லோன் வசதிமிக்கது தங்களின் வாடிக்கையாளர்களுக்கு கடன் தொகைக்கான எந்த ஒரு இறுதிப் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகளையும் விதிக்காமல் நிதி தொடர்பான ஒரு முழுமையான சுதந்திரத்தை வழங்குகிறது. அது அவசரகால மருத்துவச் செலவுகள், கடைசி நேர வீடு சீரமைப்புப் பணிகள், திருமணச் செலவுகள் அல்லது உங்கள் கனவு விடுமுறை சுற்றுலாவை அனுபவிக்கும் போது ஏற்படும் எதிர்பாராத செலவுகளை ஈடுகட்டுவது போன்ற எந்த ஒன்றாக இருந்தாலும், அந்த நிதியை எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பது உங்கள் முழு விருப்பத்தின் கீழானது.
உடனடியாக நிதியை அணுகும் தேவை உங்களுக்கு ஏற்ப்பட்டால், இன்ஸ்டா பெர்சனல் லோன் வசதி ஒரு மிகச் சிறந்த தீர்வாக அமையும். இன்ஸ்டா பெர்சனல் லோன் வசதியை தற்போதைக்கு பயன்படுத்த வேண்டாம் என நீங்கள் முடிவு செய்தாலும், தேவை எப்போது ஏற்படுகிறதோ அப்போது நிதி உடனடியாக கிடைப்பது உறுதி என்ற உணர்வோடு நீங்கள் உங்கள் அன்றாடப் பணிகளை நிம்மதியாகத் தொடரலாம். தேவை ஏற்ப்படும்போது, எப்போது வேண்டுமானாலும் உடனடியாக நிதி உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையை உங்களுக்கு அளித்து நீங்கள் மன நிம்மதியோடு இருப்பதை இந்த நெகிழ்வுத்தன்மை உறுதி செய்கிறது. திட்டமிடப்படாத எதிர்பாரா செலவுகளை சமாளிக்க தேவையான நிதி உதவிக்கு பஜாஜ் ஃபைனான்ஸ் இன்ஸ்டா பெர்சனல் லோன் வசதியை இன்றே சரிபார்த்து மன நிறைவை அளிக்கும் தீர்வைப் பெறுங்கள்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
36 mins ago
தமிழகம்
42 mins ago
இந்தியா
54 mins ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
ஓடிடி களம்
3 hours ago