12-11-2020
வியாழக்கிழமை
சார்வரி
27
ஐப்பசி
திதி: துவாதசி மாலை 6.30 மணி வரை. அதன் பிறகு திரயோதசி
நட்சத்திரம்: அஸ்தம் இரவு 11.53 மணி வரை. அதன் பிறகு சித்திரை.
நாமயோகம்: விஷ்கம்பம் பிற்பகல் 1.53 மணி வரை. அதன் பிறகு ப்ரீதி.
நாமகரணம்: கௌலவம் காலை 7.36 மணி வரை. அதன் பிறகு தைதுலம்.
நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.
யோகம்: சித்தயோகம்
சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.
பரிகாரம்: நல்லெண்ணெய்
சூரியஉதயம்: சென்னையில் காலை 6.06
சூரியஅஸ்தமனம்: மாலை 5.39.
ராகுகாலம்: மதியம் 1.30-3.00
எமகண்டம்: காலை 6.00-7.30
குளிகை: காலை 9.00-10.30
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 3, 5, 9
சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி.