நல்லதே நடக்கும்

By செய்திப்பிரிவு

01.03.2024

சோபகிருது 18 மாசி

வெள்ளிக்கிழமை

திதி: சஷ்டி இன்று நாள் முழுவதும்.
நட்சத்திரம்: சுவாதி மதியம் 12.48 வரை. பிறகு விசாகம்.
நாமயோகம்: துருவம் மாலை 6.10 வரை. பிறகு வியாகாதம்.
நாமகரணம்: கரசை மாலை 7.13 வரை. பிறகு வணிசை.
நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: சித்தயோகம் இன்று நாள் முழுவதும்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.24.
அஸ்தமனம்: மாலை 6.17.

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 1,5
சந்திராஷ்டமம் ரேவதி, அசுவனி

ராகு காலம் காலை 10.30-12.00
எமகண்டம் மதியம் 3.00-4.30
குளிகை காலை 7.30-9.00

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

58 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

மேலும்