நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

By செய்திப்பிரிவு

28-11-2019

வியாழக்கிழமை

விகாரி

12

கார்த்திகை

சிறப்பு: திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்..

திதி: துவிதியை இரவு 7.40 மணி வரை. பிறகு திருதியை.

நட்சத்திரம்: கேட்டை காலை 9.30 மணி வரை. பிறகு மூலம்.

நாமயோகம்: திருதி மாலை 6.47 மணி வரை. அதன் பிறகு சூலம்.

நாமகரணம்: பாலவம் காலை 7.58 மணி வரை. அதன் பிறகு கௌலவம்.

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.13.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.39.

ராகுகாலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 3, 6

சந்திராஷ்டமம்: கார்த்திகை.

பொதுப்பலன்: வேலையில் சேர, குழந்தைக்கு சிகை நீக்கி காது குத்த, நகை, வாகனம் வாங்க, விதை விதைக்க, வியாபாரம் தொடங்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஆன்மிகம்

9 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்