Published on : 30 May 2025 19:57 pm

ஆர்சிபி அணிக்காக ஆட்ட நாயகன் விருதை வென்ற ‘நவ’வீரர்கள் @ IPL 2025

Published on : 30 May 2025 19:57 pm

1 / 11

நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது ஆர்சிபி அணி.

2 / 11

இந்த சீசனில் ஆர்சிபி அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்காக உதவிய 9 வீரர்கள் ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளனர். 

3 / 11

டெல்லி  அணிக்கு எதிராக 73 ரன்களை விளாசி க்ருணல் பாண்டியா ஆட்ட நாயகன் விருதை வென்றார். 
 

4 / 11

மும்பை அணிக்கு எதிராக 32 பந்துகளில் 64 ரன்கள் விளாசி ஆட்ட நாயகன் ஆனார் ரஜத் பட்டிதார்.

5 / 11

லக்னோ அணிக்கு எதிராக 33 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் ஆனார் ஜிதேஷ் சர்மா. 

6 / 11

சிஎஸ்கே அணிக்கு எதிராக 14 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் ஆனார் ரொமாரியோ ஷெப்பர்ட். 

7 / 11

ராஜஸ்தான் அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்ட நாயகன் ஆனார் ஹேசில்வுட்.

8 / 11

முலான்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை வென்றார். 

9 / 11

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக பிலிப் சால்ட் 65 ரன்கள் எடுத்து ஆட்டம் நாயகன் ஆனார். 

10 / 11

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக டிம் டேவிட் மேன் ஆஃப் தி மேட்ச் விருதை வென்றார்.

11 / 11

குவாலிபையர்-1 ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்ட நாயகன் ஆனார் சுயாஷ் சர்மா.

Recently Added

More From This Category

x