Published on : 03 May 2025 21:03 pm

சிஎஸ்கே அணியில் வாய்ப்பு பெறாத ‘பெஞ்ச்’ வீரர்கள் யார் யார்?

Published on : 03 May 2025 21:03 pm

1 / 6

ஐபிஎல் 2025 சீசனில் லீக் சுற்றோடு வெளியேறியது சிஎஸ்கே. இந்த அணியில் இதுவரை வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் உள்ள வீரர்கள் குறித்து பார்ப்போம்.

2 / 6

22 வயது இளம் விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேனான வன்ஷ் பேடி இதுவரை சிஎஸ்கே அணிக்காக ஆடும் வாய்ப்பை பெறவில்லை.

3 / 6

31 வயது சுழற்பந்து வீச்சாளரான ஸ்ரே​யாஷ் கோபால், ஐபிஎல் அனுபவம் உள்ளவர். இருப்பினும் சிஎஸ்கே அணிக்காக அவர் இதுவரை விளையாடவில்லை.

4 / 6

வேகப்பந்து வீச்சாளர் கமலேஷ் நாகர்​கோட்டி உள்ளூர் போட்டிகளில் அனுபவம் கொண்டவர். இருப்பினும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவிலை.

5 / 6

தமிழகத்தை சேர்ந்த பேட்ஸ்மேனான ஆந்த்ரே சித்​தார்த் டி20 போட்​டிகளில் விளை​யாடியதே இல்​லை. அவருக்கு சிஎஸ்கே வாய்ப்பு வழங்காமல் உள்ளது.

6 / 6

மகாராஷ்டிராவை சேர்ந்த பவுலிங் ஆல்ரவுண்டர் ராமகிருஷ்ண கோஷுக்கும் இதுவரை ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

Recently Added

More From This Category

x