Published on : 28 Apr 2025 19:46 pm
கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இதில் இதுவரை அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் யார் என்பதை பார்ப்போம்….
கிறிஸ் கெயில் - 357 சிக்ஸர்கள்
ரோஹித் சர்மா - 297 சிக்ஸர்கள்
விராட் கோலி - 285 சிக்ஸர்கள்
மகேந்திர சிங் தோனி - 260 சிக்ஸர்கள்
டிவில்லியர்ஸ் - 251 சிக்ஸர்கள்