Published on : 18 Apr 2025 13:24 pm

சிஎஸ்கே வீரர் முதலிடம் - டாப் 5 பவுலர்கள் @ IPL 2025

Published on : 18 Apr 2025 13:24 pm

1 / 6

நடப்பு ஐபிஎல் சீசனில், ஏப்.18 நிலவரப்படி, இதுவரை அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய டாப் 5 பவுலர்கள் யார் யார் என்பதை பார்ப்போம்... 

2 / 6

சிஎஸ்கே இடது கை சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது 7 போட்டிகளில் 12 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். 144 பந்துகளை வீசி, 54 பந்துகளில் ரன் ஏதும் கொடுக்கவில்லை.

3 / 6

டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 6 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். 
 

4 / 6

சிஎஸ்கேவின் மற்றொரு பவுலரான கலீல் அகமது 7 ஆட்டங்களில் 11 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். பவுலிங் எகானமி அடிப்படையில் 3-ம் இடத்தை வசப்படுத்தியுள்ளார்.

5 / 6

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா 6 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை கைப்பற்றி 4-ம் இடத்தில் உள்ளார். ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தியது ஒரு ஹைலைட்.

6 / 6

லக்னோ அணியில் மாற்று வீரராக இடம்பிடித்த ஷர்துல் தாக்குர் 7 போட்டிகளில் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றி 5-ம் இடத்தில் உள்ளார். 

Recently Added

More From This Category

x