Published on : 15 Apr 2025 22:19 pm
கடந்த ஏப்ரல் 7-ம் தேதி மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் அபாரமாக இணைந்து கேட்ச் பிடித்திருந்தனர் ஆர்சிபி வீரர்களான பிலிப் சால்ட் மற்றும் டிம் டேவிட். | படம்: இம்மானுவேல் யோகினி
அதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் வீரர் தீபக் சஹார் முதல் பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். அவரது விக்கெட்டை க்ரூணல் கைப்பற்றி இருந்தார்.
இந்த ஆட்டத்தில் 12 ரன்களில் ஆர்சிபி வெற்றி பெற்றது.