Published on : 02 Jun 2024 21:54 pm

வெங்கடேஷ் ஐயர் - ஷ்ருதி திருமண ஆல்பம்

Published on : 02 Jun 2024 21:54 pm

1 / 10

இந்திய கிரிக்கெட் அணி வீரர் வெங்கடேஷ் ஐயர் தனது காதலி ஷ்ருதி ரகுநாதனை கரம் பிடித்தார்.

2 / 10
3 / 10

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சிஐஓ வெங்கி மைசுரு திருமண நிகழ்வில் பங்கேற்றார்.

4 / 10
5 / 10
6 / 10

தனது காதலி ஷ்ருதி ரகுநாதனை உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்துகொண்டார்.

7 / 10
8 / 10

கடந்த ஆண்டு நவம்பரில் வெங்கடேஷ் ஐயர் - ஷ்ருதி ரகுநாதன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

9 / 10
10 / 10

கொல்கத்தா அணியின் சக வீரர்கள், தொலைக்காட்சி நட்சத்திரங்கள் அவரது திருமணத்தில் பங்கேற்றனர்.

Recently Added

More From This Category

x