Published on : 22 May 2023 12:21 pm
குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியுற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் சுற்றோடு ஐபிஎல் 2023 சீசனில் இருந்து வெளியேறியது. ஆட்டம் முடிந்ததும் பெங்களூரு - சின்னசாமி மைதானத்தில் சுற்றி வந்து ரசிகர்களுக்கு ஆர்சிபி அணியினர் நன்றி தெரிவித்தனர். இந்த சீசனின் கடைசி போட்டியில் விராட் கோலி சதமடித்து தனது ரசிகர்களுக்கு, இந்த சீசனில் கடைசி விருந்து படைத்தார். இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக சதம் பதிவு செய்த வீரர் என்ற சாதனையை கோலி படைத்தார். | படங்கள்: முரளி குமார்.கே., மஞ்சுநாத் கிரண்