சென்னையில் இந்திய, ஆஸி. வீரர்கள் முகாம் - புகைப்படத் தொகுப்பு
Published on : 21 Mar 2023 21:34 pm
1 / 27
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி புதன்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில், இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். படங்கள்: பி.ஜோதி ராமலிங்கம்