Published on : 09 May 2025 11:41 am
மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழாவின் 11-ம் நாளான இன்று லட்சகணக்கான பக்தர்கள் சூழ பக்தர் பெல்லத்தில் மிதந்து வந்த மதுரை பிரியா விடை சுந்தரேஸ்வரர், மீனாட்சி திருத்தேர். படங்கள்: நா.தங்கரத்தினம், எஸ்.கிருஷ்ணமூர்த்தி