திண்டுக்கல் மாவட்டம் அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்வை ஒட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ பூஞ்சோலை நோக்கி சொருகுபட்டை விமானத்தில் ஊர்வலமாக சென்ற அகர முத்தாலம்மன். படங்கள்: நா.தங்கரத்தினம்