Published on : 20 Dec 2023 19:44 pm

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா - புகைப்படத் தொகுப்பு by ஆர்.வெங்கடேஷ்

Published on : 20 Dec 2023 19:44 pm

1 / 19

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் இன்று (டிச.20) நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்

2 / 19

கோயில் பிரகாரத்தில் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.

3 / 19
4 / 19
5 / 19
6 / 19
7 / 19
8 / 19
9 / 19

சனீஸ்வர பகவானுக்கு பால், நல்லெண்ணெய் மூலம் அபிஷேகம் செய்யப்படுகிறது.

10 / 19

தங்க கவசத்தில் காட்சியளித்த சனீஸ்வர பகவான்.

11 / 19
12 / 19
13 / 19
14 / 19

சனிப்பெயர்ச்சியின்போது சனீஸ்வர பகவானுக்கு மகா தீபாராதனைக் காட்டப்படுகிறது.

15 / 19

வசந்த மண்டபத்தில் தங்க காக வாகனத்தில் காட்சியளித்த உற்சவர் சனீஸ்வர பகவான்.

16 / 19

நளன் குளத்தில் புனித நீராடிய பக்தர்கள்.

17 / 19
18 / 19
19 / 19

Recently Added

More From This Category

x