தமிழகம் முழுவதும் பாஜகவினர் கைது - புகைப்படத் தொகுப்பு
Published on : 22 Jun 2024 16:47 pm
1 / 24

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்தும், இச்சம்பவத்துக்கு தார்மிக பொறுப்பேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவல் துறையின் அனுமதி மறுப்பால் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
2 / 24

இடம்: மதுரை | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
3 / 24

4 / 24

5 / 24

கள்ளக்குறிச்சி சம்பவத்தை சுட்டிக்காட்டி, தமிழக அரசை கண்டித்து திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர். | படங்கள்: ர.செல்வமுத்துகுமார்
6 / 24

7 / 24

8 / 24

9 / 24

10 / 24

11 / 24

12 / 24

13 / 24

14 / 24

15 / 24

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் நாவல் நகர் பகுதியில் தடையை மீறி பாஜக மாவட்ட தலைவர் தனபாலன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற கட்சியினரை குண்டு கட்டாக கைது செய்த போலீசார். | படங்கள்: நா. தங்கரத்தினம்.
16 / 24

17 / 24

18 / 24

19 / 24

20 / 24

இடம்: சென்னை | படம்: ரவீந்திரன்
21 / 24

22 / 24

23 / 24

24 / 24
