ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் - ரஜோரி தொகுதியில் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) வேட்பாளர் மெகபூபா முப்தி 2,40,042 வாக்குகளுடன் தோல்வியை தழுவியுள்ளார். தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் மியான் அல்தாஃப் அஹ்மத் 5,21,836 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.